VAIKUNTA EKADASI நான் கண்ட தெய்வம் ஒன்றுண்டு நாண்மலர் மேலயனும் தான் கண்ட தெய்வம் தவத்தவரும் ஞானியர் யோகியர் மான் கண்ட வாள்விழி மைதிலி மற்றுள்ள மண்ணவரும் வான் கண்ட தெய்வம் ராமபிரானன்றி மற்றில்லையே மற்றில்லை தெய்வம் எனக்கென்று மண்மேல் பறைந்திடுவன் பற்றில்லை வேறு பதவி பயனும் அவன் பதமே காற்றில்லை ராமப் பெயரன்றி காணுமிக் காசினியில் பெற்றில்லை யாவது மொன்றில்லை பெற்றேன் பெருந்தனமே - வித்துவான் சிறுதாமூர் தே. வீரராகவன் { Paramapatha Vaasal constructed at Sirudhamur Sri Srinivasar 'God of Victory' Temple and on next Vaikunda Ekadasi Day the Vaasal will open for Dharshan by Devotees. An article, a prelude is here.} Vaikunta Ekadashi is one of the most important Ekadasis. Ekadashi is an auspicious day dedicated to Bhagvan Srihari Vishnu and falls on the eleventh day of every lunar fortnight in traditional Hindu calendar. Paramapada opening is from 3:00 AM o